LCM and HCF



LCM & HCF 107 கேள்விகள்

2013 2014 2016 2018 2019 2022
2 1 1 3 1 3

LCM & HCF Part -1
1. p மற்றும் q மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க. [2022 Group 4]
(A) pq
(B) qy
(C) xy
(D) py✔
2. கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம [2022 Group 4]
(A) 75✔
(B) 125
(C) 375
(D) 450
LCM & HCF Part -3 & 4
1. a³b⁴, ab⁵ மற்றும் a²b⁷ -ன் மீ.பொ.ம. காண்க. [2016 Group 4]
a. a⁷b³
b. a³b⁷✔
c. a²b⁵
d. ab⁵
LCM & HCF Part - 5
1. மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ [2014 Group 4]
a. 40✔
b. 80
c. 120
d. 200
வகுபடும் தன்மை (Divisibility rule) Part -1, 2, 3
1. 43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப் பெரிய எண்ணால் வகுக்கும் பொழுது மீதி சமமாக கிடைக்கும்? [2013 Group 4]
a. 4✔
b. 7
c. 9
d. 8
2. எண்கள் 15, 25, 40 மற்றும் 75 ஆல் வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண்? [2013 Group 4]
a. 9600✔
b. 3000
c. 9800
d. 8540
3. 200க்கும் 300க்கும் இடையே 6,8,மற்றும் 9 ஆகிய எண்களால் வகுபடக்கூடிய எண்கள் எத்தனை உள்ளன? [2019 Group 4]
a. ஒன்று
b. இரண்டு✔
c. முன்று
d. நான்கு
4. ஒரு மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணை 3, 5, 8 மற்றும் 12-ல் வகுக்கும் போது, கிடைக்கும் மீதி 2 எனில், மிகப் பெரிய ஐந்து இலக்க எண்ணானது ஆகும். (2022 Group 4)
(A) 99972
(B) 99958
(C) 99960
(D) 99962✔
1. 90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ. (GCD) மற்றும் மீ.பொ.ம. (LCM) [2018 Group 4]
a. 15,450✔
b. 450, 15
c. 90, 225
d. 225, 150

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.