வகுபடும் தன்மை (Divisibility rule) Part -2

23) 8, 9 மற்றும் 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன? (6th New Book Back)
அ) 9999
ஆ) 9996
இ) 9696
ஈ) 9936✔

24) 6, 7, 8 மற்றும் 9 ஆகிய எண்கள் ஆல் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண்ணை காண்க
a. 3024
b. 1679
c. 839
d. 504✔

25) 8, 12, 15 ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் (2021 TNPSC)
a. 9930
b. 9960✔
c. 9920
d. 9980

26) 6, 7, 8, 9 மற்றும் 12 ஆகிய எண்கள் ஆல் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய மூன்று இலக்க எண்ணை காண்க
a. 503
b. 504✔
c. 252
d. 266
27) 8, 12, 15 ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் (2021 TNPSC)
a. 9930
b. 9960.
c. 9920 
d. 9980 

28) 1 இருந்து 9 வரையிலான அனைத்து எங்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க. (2022 TNPSC)
a. 2510
b. 2520✔
c. 2530
d. 2540

29) 15, 21 மற்றும் 27 ஆகிய மூன்று எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க இயல் எண் யாது? (2019 Group 1 DEO)
a. 9999
b. 9450✔
c. 9845
d. 8505

30) 12, 15, 20 மற்றும் 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண் யாது? (2017 TNPSC, 2013 Group 1)
a. 504
b. 270
c. 108
d. 540.

31) 12, 15, 18 மற்றும் 27 ஆகிய மூன்று எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் யாது? (2019 TNPSC)
a. 9990
b. 9460
c. 9720✔
d. 9270

Shortcut Video


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.