1) கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 2 ஆல் வகுபடும் எண் எது?
a. 42576✔
b. 45893
c. 46149
d. 47625
2) 3 ஆல் வகுபடக்கூடிய எண் (2017 TNPSC)
a. 1486077821
b. 2222222222
c. 3333133331
d. 1212121221✔
3) 87846 என்ற எண்ணானது ______ வகுபடும் (6th New Book)
a. 2ஆல் மட்டும்
b. 3ஆல் மட்டும்
c. 9ஆல் மட்டும்
d. a & b✔
4) பின்வரும் எண்களில் 4ஆல் வகுபடும் (2011 TNPSC)
a. 67920594
b. 618703572✔
c. 719202526
d. 926530222
5) கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 4ஆல் வகுபடும் எண் எது? (2011 Group 1)
a. 32576.
b. 35893
c. 36149
d. 37625
6) 5 ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய 6 இலக்க எண்
a. 555555
b. 555550
c. 555560
d. 555580✔
7) பின்வரும் எண்களில் 6 ஆல் வகுபடும் (2019 Group 1)
a. 151
b. 150✔
c. 152
d. 149
8) கீழ்க்கண்ட எண்களில் 7 ஆல் மீதியின்றி வகுபடும் எண்
a. 1091
b. 1092..
c. 1093
d. 1094
9) கீழ்க்கண்ட எண்களில் 7 ஆல் மீதியின்றி வகுபடும் எண்
a. 621
b. 622
c. 623✔
d. 624
10) பின்வரும் எண்களில் 8ஆல் வகுபடும்
a. 10144✔
b. 10145
c. 10244
d. 10246
11) கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 9ஆல் வகுபடும் எண் எது? (2017 TNPSC)
a. 8576901✔
b. 96345210
c. 67594310
d. 2784224
12) 9 ஆல் வகுபடக்கூடிய எண் (2018 TNPSC)
a. 18736804
b. 83360715
c. 44679013
d. 14681439.
13) 6354*97 என்ற எண் 9 ஆல் வகுபடும் எனில் *ன் மதிப்பு யாது (6th New Book)
a. 2✔
b. 4
c. 7
d. 6
14) 10ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய 7 இலக்க எண்
a. 1999990✔
b. 1999999
c. 1999915
d. 1999995
15) கீழ்க்கண்ட எண்களில் 11 ஆல் மீதியின்றி வகுபடும் எண் (2019 Group 2)
a. 235641
b. 245642
c. 315624
d. 415624✔
16) 88 ஆல் வகுபடும் கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண் எது (2018 TNPSC), (2001 Group 1)
a. 9944✔
b. 9768
c. 9988
d. 8888
17) 29124 உடன் எந்த மிகச்சிறிய எண்ணை கூட்ட, அது 11 ஆல் மீதியின்றி வகுபடும் (2009 Group 1)
a. 1
b. 2
c. 3
d. 4✔
18) 258*237 என்ற எண் 11 ஆல் வகுபடும் எனில் *இன் மதிப்பு யாது (2019 TNPSC)
a. 1
b. 7
c. 0.
d. 9
19) 1197215a6 என்ற எண் 11 ஆல் மீதியின்றி வகுபடும் எனில் a இன் மிகக் குறைந்த மதிப்பு
a. 1
b. 2
c. 3.
d. 5
20) பின்வரும் எண்களில் எது 99 ஆல் மீதியின்றி வகுபடும் (TNPSC 2013)
a. 135792
b. 114345.
c. 913464
d. 3572404
21) 87846 என்ற எண்ணானது____ வகுபடும் (6th New Book)
a. 2 ஆல் மட்டும்
b. 3 ஆல் மட்டும்
c. 11 ஆல் மட்டும்
d. இவை அனைத்திலும்✔
22) 871378519 என்ற எண் கீழே கொடுக்கப்பட்ட எந்த எண்ணால் மட்டும் வகுபடும் (2014 DEO)
a. 9
b. 11.
c. 7
d. 13
Shortcut Video