தனிவட்டி Group 4
Analysis
மடங்கு
1. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்கும்? (2019 Group 4)
A. 10%✔
B. 20%
C. 50%
D. 25%
2. ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு பிடிக்கும் காலம் (2018 Group 4)
a. 20 ஆண்டு
b. 22 ஆண்டு
c. 25 ஆண்டு✔
d. 30 ஆண்டு
3. ஒரு அசலானது 2 ஆண்டுகளில் 9/4 மடங்கு ஆகும் எனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு? (2016 Group 4)
a. 69 1/2%
b. 67 1/2%
c. 62 1/2%✔
d. 61 1/2%
கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
4. ரூ. 12,000கும் 10% ஆண்டு வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க (2016 Group 4)
a. 90
b. 120✔
c. 80
d. 70
5. ரூ. 8000கும் 10% ஆண்டு வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க (2016 VAO)
a. 90
b. 100
c. 80✔
d. 70
6. ரூ.4,000-க்கு 2 ஆண்டுகளில் 10% வட்டி வீதத்தில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் (2013 VAO)
a. ரூ. 40.
b. ரூ. 400
c. ரூ. 50
d. ரூ. 500
7. 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும். தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1,134 எனில் அதன் அசல் (2022 Group 4)
(A) ₹16,000✔
(B) ₹15,000
(C) ₹14,000
(D) ₹20,000
ஆண்டுகள்
8. ரூ. 4,000 ஆனது 4 ஆண்டுகளில் ரூ. 5,000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனிவட்டி விகிதம் யாது? (2013 VAO)
a. 6 1/4%✔
b. 6 %
c. 5 1/2%
d. 6 2/4%
9. குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூ.800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ. 800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்? (2013 Group 4)
A) ₹. 1,020.80
B) ₹. 1,025
C) ₹. 1,052✔
D) ₹. 1,080.20
10. ₹1,500-க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின் வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம் (2022 Group 4)
(A) 0.1%
(B) 0.2%
(C) 0.3%✔
(D) 0.4%
மாதங்கள்
11. ரூ. 7500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதத்திற்கான தனி வட்டியை காண்க (2019 Group 4)
a. 600
b. 700
c. 800
d. 900✔
நாட்கள்
12. ரூபாய் 6,750க்கு 219 நாட்களுக்கு 10% வட்டிவீதம் தனிவட்டி காண்க. (2014 Group 4)
A) 205
B) 305
C) 405✔
D) 415
Shortcut Video
Exams Date | Questions |
---|---|
21-01-2024 | 3 |
07-02-2024 | 4 |
அசல் ரூ. 3,000 ஆனது 64% வருட வட்டி வீதத்திற்கு 4 பிப்ரவரி 2005 முதல் 18 ஏப்ரல் 2005
வரை உள்ள காலத்தில் கிடைக்கும் தனிவட்டி காண்க. (21-01-2024 TNPSC)
(A) Rs. 36.50
(B) Rs. 37.50
(C) Rs. 38.50
(D) Rs. 39.50
ஒருவர் ஓர் தொகையை ஆண்டிற்கு 6% வீதம் தனிவட்டிக்கு விடுகிறார்.
8 ஆண்டுகளில் அதன் தனி வட்டியானது அசலை விட
ரூ. 260 குறைவு எனில் அவர் வட்டிக்கு விட்ட தொகை யாது? (21-01-2024 TNPSC)
(A) Rs. 400
(B) Rs. 450
(C) Rs. 500
(D) Rs. 525
ஒரு குறிப்பிட்ட தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில்
ரூ.17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க? (21-01-2024 TNPSC)
(A) Rs. 10,250
(B) Rs. 12,500
(C) Rs. 13,500
(D) Rs. 17,000
Rs. 15,000 க்கு 6% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால்
2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும்
இடையேயுள்ள வித்தியாசம் என்ன? (07-02-2024 TNPSC)
(A) Rs. 60
(B) Rs. 54
(C) Rs. 150
(D) Rs. 50
தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.
P =ரூ.8000, ஆண்டு வட்டி விகிதம் r = 5%, n = 3 ஆண்டுகள்? (07-02-2024 TNPSC)
(A) Rs. 20/-
(B) Rs. 45/-
(C) Rs. 61/-
(D) Rs. 50/-
சதீஷ் குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ரூ. 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட
தனிவட்டி வீதத்தில் கடனாக பெறுகிறார். 4 ஆண்டு கழித்து சதீஷ்குமார் 79,040 ஐ மொத்த தொகையாக செலுத்தினார்
எனில் வட்டி வீதம் காண்க. (07-02-2024 TNPSC)
(A) 12%
(B) 14%
(C) 13%
(D) 15%
ஓர் அசலானது 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5% கூட்டு வட்டியில்
ரூ. 22,050 ஆகிறது எனில் அசல் யாது? (07-02-2024 TNPSC)
(A) 18,500
(B) 19,000
(C) 19,500
(D) 20,000
Exams Date | Questions |
---|---|
05-10-2023 | 3 |
2023 Group 3A | 2 |
ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10,050 ஆக உயர்ந்தது எனில் அசல் காண்க? (05-10-2023 TNPSC)
(A) Rs. 2,350
(B) Rs. 3,350
(C) Rs. 3,450
(D) Rs. 3,650
ரூ.2,000 க்கு ஆண்டுக்கு 5% வீதம் இரண்டாண்டுகளுக்கு தனிவட்டி காண்க? (05-10-2023 TNPSC)
(A) Rs. 200
(B) Rs. 400
(C) Rs. 500
(D) Rs. 600
ரூ.8,000 க்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்? (05-10-2023 TNPSC)
(A) Rs. 60
(B) Rs. 70
(C) Rs. 80
(D) Rs. 90
Rs.35,000-க்கு வட்டி வீதம் 9% எனில், இரண்டு ஆண்டுகளுக்கான தனி வட்டியைக் காண்க. (2023 Group 3A)
(A) Rs.6,300
(B) Rs.6,000
(C) Rs.7,400
(D) Rs.6,800
தனி வட்டியில் அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தனை ஆண்டுகளில் m மடங்கு ஆகும்? (2023 Group 3A)
(A) m
(B) mn
(C) (m-1) x n
(D) mn-1
Thanks bro
ReplyDeletesir na eppo than study pannava start pannaran.
ReplyDeleteHello brother 7 th sum epte potrathu therila, atha konjam explain panuga, please Brother
ReplyDelete