வகுபடும் தன்மை (Divisibility rule) Part -3

32) 6, 7, 8, 9 மற்றும் 12 என்ற எண்களில் வகுக்கப்படும் பொழுது ஒவ்வொரு வகைக்கும் மீதி 1 வரும் மிகச்சிறிய என்னை காண்க (2017, 2019 TNPSC)
a. 504
b. 505✔
c. 253
c. 267

33) 6, 7, 8 மற்றும் 9 ஆல் வகுக்க ஒரே மாதிரி மீதி ஒன்று வருகின்ற மிகச்சிறிய என்னானது (2018 TNPSC)
a. 3025
b. 1680
c. 840
d. 505✔

34) 51, 99, 191 ஆகிய எண்களை எந்த மிகப்பெரிய எண்ணால் வகுக்கும் போது மீதி சமமாக கிடைக்கும் (2018 TNPSC)
a. 4✔
b. 7
c. 9
d. 8

34A) 43, 91, 183 ஆகிய எண்களை எந்த மிகப்பெரிய எண்ணால் வகுக்கும் போது மீதி சமமாக கிடைக்கும் (2018 TNPSC)
a. 4.
b. 7
c. 9
d. 8

35) 62, 78 மற்றும் 109ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4ஐ மீதிகளாக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன? (2022 TNPSC) (6th New Book) 
(A) 5
(B) 13
(C) 15✔
(D) 17

36) 4, 7 மற்றும் 13 ஆகிய ஒவ்வொரு எண்ணாளும் வகுபடும் பொழுது மீதி 3ஐ தரக்கூடிய மிகப்பெரிய நான்கு இலக்க எண் (2021 TNPSC)
a. 9138
b. 9318
c. 9831✔
d. 9381

37) 5, 6, 7 மற்றும் 8 எண்களால் வகுபடும் பொழுது 3 மீதியாகவும் 9 ஆல் வகுபடும் பொழுது மீதி இல்லாமலும் உள்ள மிகச்சிறிய என்னை காண்க (2019 Group 1 DEO)
a. 848
b. 843
c. 1683✔
d. 1688

38) 96 மற்றும் 120 ஆகிய எண்களால் சரியாக வகுபடக் கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?  [2022 TNPSC]
(A) 10608
(B) 16008
(C) 10080✔
(D) 18600

39) 72 மற்றும் 108 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் (2022 TNPSC) (6th New Book)
(A) 10072
(B) 10216
(C) 10152✔
(D) 10108

40) 16, 24, 36 மற்றும் 54 ஆகிய எண்கள் ஆல் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண்ணை காண்க (2021 TNPSC)
a. 10432
b. 10064
c. 10368✔
d. 10362

Shortcut Video






Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.