தனிவட்டி (மடங்கு) Part -1




Type -1   
1. ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு பிடிக்கும் காலம் (2018 Group 4) (2017, 2018 Group 2), (10-03-2023 TNPSC)  
a. 20 ஆண்டு 
b. 22 ஆண்டு
c. 25 ஆண்டு✔
d. 30 ஆண்டு 

2. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டிவீதம் என்னவாக இருக்க வேண்டும் (2019 Group 4)
a. 10%✔
b. 20%
c. 50%  
d. 25%

3. ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (அசல் P = ₹ 100 என வைக்க வேண்டும்). [7th New Book] , (29-01-2023 TNPSC), (05-12-2023 TNPSC), (14-05-2023 TNPSC)
a. 20%
b. 25%✔
c. 30%
d. 35%

4. ஒரு தொகை தனிவட்டியில் 20 ஆண்டுகளில் இரு மடங்காகிறது எனில் வருடத்திற்கு வட்டி விதம் (2014 Group 1)
a.5%.
b.4%
c.5.5%
d.4.5%

5. ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையை போல இரு மடங்காகிறது எனில் எடுத்துக் கொள்ளும் காலம் (2017 Group 1)
a. 13 1/3 ஆண்டுகள்   
b. 12 1/2 ஆண்டுகள்.
c. 10 1/2 ஆண்டுகள்
d. 9 ஆண்டுகள்

6. ஒரு அசலானது 2 ஆண்டுகளில் 9/4 மடங்கு ஆகும் எனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு? (2016 Group 4) (7th Old Book) 
a. 69 1/2%
b. 67 1/2%
c. 62 1/2%✔
d. 61 1/2%

7. குறிப்பிட்ட ஆண்டுகளில் ஓரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது, அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தணிவட்டி வீதம் என்ன? (15-03-2023 TNPSC)
a. 11 3/5%
b. 11 2/3%✔
c. 12 3/5%
d. 12 2/3%

Type -2
8. ஒரு அசல் தனிவட்டியில் 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காகும்?
a. 11 ஆண்டுகள்  
b. 21 ஆண்டுகள்✔
c. 31 ஆண்டுகள்
d. 41 ஆண்டுகள்

9. ஒரு அசல் தனிவட்டியில் 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் எட்டு மடங்காகும்?
a. 20 ஆண்டுகள்  
b. 24 ஆண்டுகள்
c. 28 ஆண்டுகள்.
d. 32 ஆண்டுகள் 

10. ஒரு அசல் குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் நான்கு மடங்காக மாறுகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் ஏழு மடங்காக மாறும்?
a. 6 ஆண்டுகள்✔
b. 12 ஆண்டுகள்
c. 8 ஆண்டுகள்
d. 24 ஆண்டுகள்

11. தனிவட்டியில் அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தணை ஆண்டுகளில் m மபங்கு ஆகும்? (2023 GROUP 3A)
a. m
b. mn
c. (m-1) x n✔
d. mn-1

Type -3
12. ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டியானது அசலில் 9/16 மடங்குக்கு சமம். வட்டி விகிதமும் வருடமும் என் மதிப்பில் சமமாக இருக்கும் போது வட்டி விகிதத்தையும் வருடத்தையும் காண்க? [2019 Group 3A]  
a. 8 1/2%, 8 1/2 
b. 7%, 7 
c. 7 1/2℅, 7 1/2✔
d. 8℅, 8

13. ஒரு தொகையின் தனிவட்டியானது அசலின் 4/9 ஆகவும் மற்றும் அதன் காலமும் வட்டி வீதமும் சமம் எனில் ஆண்டு வட்டி வீதம் யாது? (18-08-2023 TNPSC)
a. 6 1/3%
b. 6 2/3%✔
c. 5 1/3%
d. 5 2/3%

14. ஒரு குறிப்பிட்ட அசலுக்ககான தனிவட்டி யின் மதிப்பு அசலை போல 16/25 மடங்கு. மேலும் வட்டி வட்டி வீதமும், காலமும் சமம் எனில், வட்டி விகிதத்தின் மதிப்பு? 
a. 5% 
b. 6% 
c. 8%.
d. 10%

15. ஒரு குறிப்பிட்ட அசலுக்கு கிடைக்கும் தனிவட்டியானது அசலில் 1/4 பங்கு ஆகும். மேலும் ஆண்டுகளின் எண்ணிக்கையும் வட்டிவீதமும் சமம் எனில் வட்டிவீதம் என்ன?
a. 6%
b. 4%
c. 5%.
d. 10%

Shortcut Video



Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. 14, c. 8 kuduthurukenga but enaku answer a. 5 varuthu sir 16/25 rote 8/12 varumaa ?? 25 la pathi 12and1/2

    ReplyDelete
    Replies
    1. √16/25 ×100square root edutha 4/5×10=8

      Delete
  2. Now understand sir 80/12 1/2 ,7×12=72-80=8 correct aa sir ??

    ReplyDelete