(A) 675
(B) 625
(C) 750
(D) 725
Answer
(C) 750✔17) பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3 1/2 கி.கி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை ________. (7th New Book Back)
a. 20கி.கி
b. 21கி.கி
c. 22கி.கி
d. 23கி.கி
Answer
b. 21கி.கி✔18) அரை மீட்டர் துணியின் விலை ₹ 15 எனில், 8 1/3 மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு? (7th New Book)
a. ₹ 212
b. ₹ 220
c. ₹ 250
d. ₹ 210
Answer
c. ₹ 250✔Previous Page Next Page

Sir super ....
ReplyDeleteஇது போல் அனைத்து பகுதிக்கும் கூடுதல் நல்ல இருக்கும் சார் இது போல் உங்களால் மட்டும் தான் முடியும் எங்களை போல் எத்தனை பேர் கணக்கு வாரம்மல் தவிக்கும் மனவர்களுக்கு ஒரு வார பிரசாதம் சர் உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும் நாங்கள் வருகின்றன group 4ல் வெற்றி பெற்று உங்களை பொருமை படுத்துவோம் சார் ......