நேர் மற்றும் எதிர் விகிதங்கள் (19 to 21 Questions)


19) ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?
a. 5 மணி
b. 5 மணி 30 நிமிடங்கள்
c. 5 மணி 50 நிமிடங்கள்
d. 6 மணி 50 நிமிடங்கள்
Answer c. 5 மணி 50 நிமிடங்கள்✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

20, 21 Questions Home Work
20) 7 மீ அளவுள்ள துணியின் விலை ₹ 294 எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை ______. (7th New Book)
a. ₹ 212
b. ₹ 220
c. ₹ 250
d. ₹ 210
Answer d. ₹ 210✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

21) 6 பழரசப் பாட்டில்களின் விலை ₹210, எனில் 4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன? (7th New Book)
a. ₹ 140
b. ₹ 120
c. ₹ 150
d. ₹ 110
Answer a. ₹ 140✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.