25 Questions Home Work
25) 8 விவசாயிகள் 18 நாள்களில் நிலத்தை உழுது முடிக்கின்றனர் எனில், அதே நிலத்தை 12 விவசாயிகள் எத்தனை நாள்களில் உழுது முடிப்பர். (14-03-2023 TNPSC)
(A) 22 நாட்கள்
(B) 12 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 15 நாட்கள்
Answer
(B) 12 நாட்கள்✔26) 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 ஆட்கள் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (22-12-2022 TNPSC)
(A) 11
(B) 15
(C) 12
(D) 10
Answer
(D) 10✔27) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (11/01/2020 TNPSC) (2015 Group 2)
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
Answer
b. 28 நாட்கள்✔Previous Page Next Page