a. ₹ 30000
b. ₹ 225000
c. ₹ 1875
d. ₹ 25000
Answer
a. ₹ 30000✔14) ஒரு நாளில் 14 தொழிலாளர்கள் 42 அடுக்குகளை அமைகின்றனர். எனில் 23 தொழிலாளர்கள் எத்தனை அடுக்குகளை அமைப்பார்கள்? (TNPSC 10-03-2023) (7th New Book)
(A) 60
(B) 65
(C) 69
(D) 68
Answer
(C) 69✔15) 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ அதே நேரத்தில் 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு? (13-05-2023 TNPSC) (7th New Book)
(A) 50 மீ
(B) 45 மீ
(C) 40 மீ✔
(D) 35 மீ
Answer
(C) 40 மீ✔Previous Page Next Page