நேர் மற்றும் எதிர் விகிதங்கள் (10 to 12 Questions)


10) 12 மாணவர்களுக்குச் சீருடை வழங்க ₹3,000 செலவாகும் எனில் ₹1,250 க்கு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை? (20-05-2023)
(A) 6 மாணவர்கள்
(B) 8 மாணவர்கள்
(C) 5 மாணவர்கள்
(D) 7 மாணவர்கள்
Answer (C) 5 மாணவர்கள்✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

11 Question Home Work
11) அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ₹24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்? (7th New Book)
a. 102
b. 104
c. 108
d. 110
Answer c. 108✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

12) ஒரு மகிழுந்து 60 கி.மீ தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து 200 கி.மீ தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு _______. (7th New Book)
a. 8 லிட்டர்கள்
b. 9 லிட்டர்கள்
c. 10 லிட்டர்கள்
d. 11 லிட்டர்கள்
Answer c. 10 லிட்டர்கள்✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.