கூட்டுவட்டி [கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்] Part -4B


 

கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்

Type – 4B

24) கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.

P = ₹8,000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள். (8th New Book)

a. 80 

b. 61

c. 70 

d. 81 

 

25) ரூ. 16,000 அசலுக்கு 5% வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு

a. 108

b. 114

c. 122

d. 136

 

 

26) அசல் தொகை ரூ.10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டி க்கும் இடையேயான வித்தியாசம் காண்க. (2024 Group 4)

(A) 70.86

(B) 708

(C) 708.75

(D) 775     

 

27) 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும். தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1,134 எனில் அதன் அசல்? (2022 Group 4), (2020 TNPSC)     

(A) ₹16,000

(B) ₹15,000  

(C) ₹14,000 

(D) ₹20,000


Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.