சராசரி Part - 3


Type - 3

20) ஒரு வகுப்பில் உள்ள 30 மாணவர்களின் சராசரி வயது 14 ஆசிரியரின் வயதை சேர்க்கும்போது சராசரி வயது 15 எனில் ஆசிரியரின் வயது என்ன? (2015 Group 2)

a. 29

b. 44

c. 45

d. 48

 

21) ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களின் சராசரி வயது 25 ஆசிரியரின் வயதை கழிக்கும் போது சராசரி வயது 24 எனில் ஆசிரியரின் வயது என்ன?

a. 79

b. 74

c. 75

d. 78

 

22) கிரிக்கெட் வீரர் டோனி முதல் 30 ஆட்டங்களின் சராசரி ஓட்டம் 72 என கணக்கிடப்பட்டு இருந்தது 31 ஆவது ஆட்டம் நடைபெற்ற பின்பு அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31வது ஆட்டத்தின் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை (2019 Group 4)

a. 100

b. 103

c. 74

d. 108

 

23) 5 எண்களின் சராசரி 27 ஒரு குறிப்பிட்ட எண்ணை நீக்கப்பட்டால் சராசரி 25 என்று ஆகிறது எனில் நீக்கப்பட்ட எண் எது (2017 TNPSC)

a. 35

b. 26

c. 36

d. 10

 

24) ஏழு மதிப்புகளின சராசரி 81. அவ்வெற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் பொழுது மற்ற மதிப்புகளின சராசரி 78 ஆக, எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு (9th New Book)

a. 101

b. 98

c. 100

d. 99

 

25) 5 எண்களின் சராசரி 27. இதில் ஒரு எண்ணை நீக்கும் போது சராசரி 2 குறைகிறது எனில் விடுபட்ட எண் எது? (07-02-2023 TNPSC)

a. 35

b. 27

c. 25

d. 40

 

26) 5 எண்களின் சராசரி 40 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரியின் மதிப்பு 10 குறைந்தால் நீக்கப்பட்ட எண் யாது (2017 TNPSC)

a. 60

b. 40

c. 80

d. 100

 

27) 5 எண்களின் சராசரி 32 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரி 4 குறைந்தால் நீக்கப்பட்ட என்னை காணவும் (2018 TNPSC), (2014 Group 1), (9th Old Book)

a. 42

b. 48

c. 46

d. 47

 

28) 5 எண்களின் சராசரி 20. அதில் இருந்து ஒரு எண்ணை நீக்கினால் சராசரியில் 5 குறைகிறது எனில், நீக்கப்பட்ட எண்ணைக் காண்க. (2014 VAO)

A) 5

B) 40

C) 20

D) 15

 

29) a, b, c-ன் சராசரி மதிப்பு 27 மற்றும் b, c-ன் சராசரி மதிப்பு 25 எனில் a-ன் மதிப்பென்ன?

a. 31

b. 26

c. 36

d. 10

 

30) p, q, r, s மற்றும் t -இன் சராசரி 28. p, r, t -இன் சராசரி 24. எனில் q, s இன் சராசரி காண்க? [9th New Book Back] (2021 TNPSC)

a. 34

b. 26

c. 22

d. 20

 

31) p, q, r, s மற்றும் t -இன் சராசரி 34. p, r, t -இன் சராசரி 28. எனில் q, s இன் சராசரி காண்க?

a. 44

b. 30

c. 43

d. 42

 

32) a, b, c-ன் சராசரி மதிப்பு 12 மற்றும் b, c-ன் சராசரி மதிப்பு 15 எனில் a-ன் மதிப்பென்ன? [2017 TNPSC]

a. 6

b. 5

c. 4

d. 7

 

 

33) இரண்டு எண்களின் சராசரி 20. அவற்றுள் ஒரு எண் 24 எனில், மற்றொரு எண் _______. [7th New Book Back]

a. 16

b. 26

c. 20

d. 40

 

35) ஐந்து ஆண்டுகளுக்கு முன், ABCD-ன் சராசரி வயது 45 வருடம் ஆகும். தற்பொழுது E சேர்ந்தவுடன் ஐந்து நபர்களின் சராசரி வயது 49 எனில் E-ன் வயது (வருடங்களில்) (1999 TNPSC)

A) 25

B) 40

C) 45

D) 49


Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.