சராசரி Part - 2


Type -2

10) 6 தரவுகளின் சராசரி 45, ஒவ்வொரு தரவுடன் 4 கூட்டினால் கிடைக்கும் சராசரியை காண்க (2021 TNPSC) (9th New Book)     

a. 45 

b. 49

c. 56 

d. 62 

 

11) 4 மதிப்புகளின் சராசரி 20 ஒரு எண் 4 மதிப்புக் கூட்டப்பட்ட பின்பு சராசரி 22. எனில் கூட்டப்பட்ட எண் என்ன? (2015 Group 2)        

a. 1   

b. 2

c. 3   

d. 4   

 

12) 10 தரவுகளின் சராசரி 48 ஒவ்வொரு தரவுடனும் 7 ஐக் கழித்தால் கி்டக்கும் புதிய தரவுகளின் சராசரி்யக் காணக (9th New Book)

a. 40 

b. 41

c. 55 

d. 50 

 

13) 7 தரவுகளின் சராசரி 30 என்க ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் வகுக்கக் கி்டக்கும் புதிய சராசரி்யக் காணக. (9th New Book)

a. 10        

b. 20 

c. 30 

d. 40 

 

14) 12 தரவுகளின் சராசரி 20 ஒவ்வொரு தரவையும் 6 ஆல் பெருக்க கிடைக்கும் புதிய தரவுகளின் சராசரி்யக் காணக. (9th New Book)

a. 100        

b. 110        

c. 120      

d. 130        

 

15) 12 எண்களின் சராசரி 24. ஒவ்வொரு எண்ணையும் 3ஆல் பெருக்கக்கிடைக்கும் புதிய சராசரி

A) 72.

B) 30

C) 48

D) 27

 

16) ஓர் எண் தொகுப்பின் சராசரி X. எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் Z, என்ற எண்ணால் பெருக்கப்படும் போது அதன் சராசரி (9th New Book Back)

a. X + z

b. X – z

c. z X

d. X

 

17) 100 உறுப்புகளின் சராசரி 60. ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் 8 கழித்து, 4 ஆல் வகுக்கக்கிடைக்கும் புதிய சராசரி (TNPSC-1998)

A) 50

B) 52

C) 13

D) 14

 

18) 4 எண்களின் சராசரி 20 என்க. ஒவ்வொரு எண்ணுடன் C யைக் கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி 22 எனில் C-ன் மதிப்பு காண்க. (2016 TNPSC MHC)

A) 2

B) - 2

C) 6

D) 4


Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.