சராசரி Part - 4


 Type - 4

36) x, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற எண்களின் சராசரி 20 எனில் x ன் மதிப்பு காண்க. (2014 Group 4)

A) 32

B) 16

C) 8

D) 4

 

37) x, x+2, x+4, x+6, x+8 என்ற விவரங்களின் சராசரி 16 எனில் x-ன் மதிப்பு (2017 TNPSC)

a. 12

b. 16

c. 20

d. 60

 

38) x, x+2, x+4, x+6, x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் எனில் x-ன் மதிப்பு

a. 9

b. 7

c. 13

d. 15

 

39) x, x+2, x+4, x+6, x+8, x+10 என்ற விவரங்களின் சராசரி 16 எனில் x-ன் மதிப்பு

a. 12

b. 11

c. 20

d. 10

 

 

40) x, x+2, x+4, x+6, x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி [9th New Book Back]

a. 9

b. 11

c. 13

d. 15

 

41) 5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு (9th New Book)

a. 9

b. 13

c. 17

d. 21

 

42) 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x ன் மதிப்பு (2020 TNPSC)

a. 48

b. 13

c. 15

d. 12

 

43) 3, 4, x, 7, 10 இவற்றின் சராசரி 6 எனில் x -ன் மதிப்பு (2019 TNPSC)

(A) 7

(B) 5

(C) 6

(D) 4

 

44) 1, 2, 3, x, 5, 6, 7 ஆகியவற்றின் கூட்டுச் சராசரி '5' எனில் 'x' இன் மதிப்பை காண்க. (2019 TNPSC)

a. 11

b. 12

c. 13

d. 14

 

45) 18, 41, X, 36, 31, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் X இன் மதிப்பு என்ன? (2018, 2019 Group 2)

a) 35

b) 36

c) 25

d) 26

 

 

 

 

 

46) ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60 கி.கி. அவர்களில் மூவரின் எடைகள் 56கி.கி. 68 கி.கி. மற்றும் 72 கி.கி. எனில் நான்காவரின் எடையை காண்க? (2021 TNPSC) (9th New Book)             

a. 40 கி.கி. 

b. 56 கி.கி. 

c. 44 கி.கி.        

d. 68 கி.கி. 


Answer Key

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.