நேர் மற்றும் எதிர் விகிதங்கள் (51 to 53 Questions)


49 Question Home Work
49) ஒரு டசன் (dozen) சோப்புகளின் விலை ₹ 396, எனில், 35 சோப்புகளின் விலை என்ன? (7th New Book)
A) ₹ 1150
B) ₹ 1145
C) ₹ 1115
D) ₹ 1155
Answer D) ₹ 1155✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

50) தமிழ்ச்செல்வன் ₹ 5000 ஐ மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கணக்கில் சேமித்து வருகிறார். அவர் ₹1,50,000 ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்? (7th New Book)
A) 24 மாதங்கள்
B) 48 மாதங்கள்
C) 60 மாதங்கள்
D) 90 மாதங்கள்
Answer D) 90 மாதங்கள்✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

51) ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள் 9 ஆக மாறும்போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு எவ்வளவு? (7th New Book)
A) 32 நிமிடங்கள்
B) 35 நிமிடங்கள்
C) 28 நிமிடங்கள்
D) 40 நிமிடங்கள்
Answer B) 35 நிமிடங்கள்✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.