நேர் மற்றும் எதிர் விகிதங்கள் (46 to 48 Questions)
மின்னல் வேக கணிதம் by JPD12/06/2024 01:29:00 PM
0
46) ஒரு உணவு விடுதியின் 3 ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 120 ஆட்கள் 8 முறை மின்தூக்கி (இயங்கு ஏணி) யில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்குச் சென்றிருப்பர்? (7th New Book)
A) 90
B) 100
C) 180
D) 280
Answer C) 180✔ விளக்கம் வீடியோ: வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்
47 & 48 Questions Home Work
47) ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணி நேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில். அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்? (7th New Book)
A) 1107.
B) 2107
C) 1108
D) 1100
Answer A) 1107. ✔ விளக்கம் வீடியோ: வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்
48) 72 புத்தகங்களின் எடை 9 கி.கி எனில், அதே அளவுள்ள 40 புத்தகங்களின் எடை என்ன? (7th New Book)
A) 5 கி.கி
B) 5.5 கி.கி
C) 6 கி.கி
D) 6.5 கி.கி
Answer A) 5 கி.கி✔ விளக்கம் வீடியோ: வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள் Previous PageNext Page