A) 1 மணி 28 நிமிடம்
B) 1 மணி 38 நிமிடம்
C) 1 மணி 48 நிமிடம்
D) 1 மணி 58 நிமிடம்
Answer
C) 1 மணி 48 நிமிடம்✔53) நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ / மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு? (7th New Book)
A) 12 கி.மீ / மணி
B) 14 கி.மீ / மணி
C) 16 கி.மீ / மணி
D) 20 கி.மீ / மணி
Answer
C) 16 கி.மீ / மணி✔54) 500 கிராம் எடையுள்ள 8 சிப்பங்களை (Parcels) விரைவு அஞ்சலில் அனுப்பத் தேவையான பணம் மீனாவிடம் உள்ளது. அவளிடம் உள்ள அதே பணத்தில் 40 சிப்பங்களை (Parcels) அவள் அனுப்புகிறாள் எனில், ஒரு சிப்பத்தின் (Parcel) எடை எவ்வளவு இருக்கும்? (7th New Book)
A) 100 கிராம்
B) 40 கிராம்
C) 8 கிராம்
D) 500 கிராம்
Answer
A) 100 கிராம்✔Previous Page