a. 16
b. 24
c. 26
d. 54
Answer
b. 24✔29) 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை (7th New Book Back)
(A) 8
(B) 80
(C) 20
(D) 40
Answer
(B) 80 ✔30) ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை _________ நிமிடங்களில் நிரப்பும் (7th New Book Back)
(A) 8
(B) 32
(C) 16
(D) 18
Answer
(B) 32✔Previous Page Next Page