a) ₹ 2000
b) ₹ 1000
c) ₹ 200
d) ₹ 100
Answer
c) ₹ 200✔32) ₹20000க்கு 10% வட்டி வீதம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க. (07-05-2023 TNPSC)
a. ₹7,000
b. ₹8,000
c. ₹9,000
d. ₹4,000
Answer
b. ₹8,000✔33) ₹4000-க்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க. (2023 TNPSC)
a. ₹ 300
b. ₹ 500
c. ₹ 400
d. ₹ 200
Answer
c. ₹ 400✔ பயிற்சி வினாக்கள்
34) ₹2000-க்கு ஆண்டுக்கு 5% வீதம் இரண்டாண்டுகளுக்கு தனிவட்டி காண்க. (05-10-2023 TNPSC)
a) Rs. 400
b) Rs. 200
c) Rs. 600
d) Rs. 500
Answer
b) Rs. 200✔ பயிற்சி வினாக்கள்
35) பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும் (7th New Book Back)
a. ₹ 200
b. ₹ 10
c. ₹ 100
d. ₹ 1,000
Answer
c. ₹ 100✔Previous Page Next Page