simple-interest class - 9


36) ₹ 25,000-க்கு 8% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு தனிவட்டி காண்க.(7th New Book) (2023 TNPSC)
a) Rs. 4,500
b) Rs. 5,000
c) Rs. 5,500
d) Rs. 6,000
Answer d) Rs. 6,000✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

37) ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க. (7th New Book)
a. ₹ 6,000
b. ₹ 6,100
c. ₹ 6,200
d. ₹ 6,300
Answer d. ₹ 6,300✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

38) மீனா 9% வட்டி வீதத்தில் ஒரு வருடத்திற்கான தனிவட்டி ₹45 தருகிறார் மற்றும் அவர் கடனாகப் பெற்ற தொகை ₹4x எனில் x-ன் மதிப்பு காண்க. (29-01-2023 TNPSC)
a. 500
b. 250
c. 125
d. 75
Answer c. 125✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.