a. 10%
b. 20%
c. 5%
d. 15%
Answer
a. 10%✔23) தனிவட்டியின் கீழ் 60 ஆண்டுகளில் 1 ரூபாய், 9 ரூபாய் ஆக மாறுகிறது எனில், ஆண்டு வட்டி வீதம் % யாது? (06/11/2021 TNPSC)
a. 15%
b. 13 1/3%
c. 12%
d. 18%
Answer
b. 13 1/3%✔ பயிற்சி வினாக்கள்
24) ரூ. 4,000 ஆனது 4 ஆண்டுகளில் ரூ. 5,000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனிவட்டி விகிதம் யாது? (2013 VAO)
a. 6 1/4%
b. 6 %
c. 5 1/2%
d. 6 2/4%
Answer
d. 6 2/4%✔25) எத்தனை ஆண்டுகளில் ₹ 5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹ 6,720 ஆக உயரும். (7th New Book) (07/11/2021 TNPSC) (11-01-2022 TNPSC), [08-01-2022 TNPSC], [22-01-2022 TNPSC] (08-02-2023 TNPSC)
a. 2 ஆண்டுகள்
b. 3 ஆண்டுகள்
c. 3 1/2 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்
Answer
d. 3 1/3 ஆண்டுகள்✔ பயிற்சி வினாக்கள்
26) எத்தனை ஆண்டுகளில் ₹2000 ஆனது ஆண்டுக்கு 10%. தனிவட்டியில் ₹3600 ஆக மாறும்? (29-01-2023 TNPSC)
a) 2 ஆண்டுகள்
b) 16 ஆண்டுகள்
c) 8 ஆண்டுகள்
d) 10 ஆண்டுகள்
Answer
c) 8 ஆண்டுகள்.✔ பயிற்சி வினாக்கள்
27) ₹350 என்ற அசலானது 6 ஆண்டுகளில் ₹ 455 கூடுதல் ஆக கிடைக்கப்பெற்றால் அதன் வட்டி வீதம் காண்க. (14-03-2023 TNPSC)
a) 15%
b) 25%
c) 10%
d) 5%.
Answer
b. 25%✔ பயிற்சி வினாக்கள்
28) ₹ 5000 ஆனது, 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில், ₹5800 ஆக மாறும். (15-03-2023 TNPSC)
a) 2 ஆண்டுகள்
b) 4 ஆண்டுகள்
c) 3 ஆண்டுகள்
d) 5 ஆண்டுகள்
Answer
>a) 2 ஆண்டுகள்✔ பயிற்சி வினாக்கள்
29) ₹ 6000 அசலானது 4 ஆண்டுகள் தனிவட்டியுடன் சேர்த்து ₹7200 தொகையாக அதிகரிக்கிறது எணில் தனிவட்டிக்கான சதவீதம் (13-05-2023 TNPSC)
a) 4%
b) 4.5%
c) 5%
d) 5.5%
Answer
c) 5%✔ பயிற்சி வினாக்கள்
30) ஓருவர் ₹ 4,500-க்க இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியாக ₹750 கொடுத்தால் வட்டி வீதம் என்ன? (13-05-2023 TNPSC)
a. 6%
b. 7 1/2%
c. 8 1/3%
d. 9 1/4%
Answer
c. 8 1/3%✔Previous Page Next Page