a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000
Answer
c. ₹ 3,750✔20) ஒரு வங்கியானது சேமிப்பு தொகையாக வைக்கப்பட்ட ₹3,000க்கு 2 ஆண்டுகளுக்கு ₹ 240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில் அவ்வங்கி வழங்கும் வட்டி வீதத்தைக் காண்க. (07-05-2023 TNPSC)
(A) 3%
(B) 4%
(C) 5%
(D) 6%
Answer
(B) 4%✔21) ரூ.2000க்கு 2 ஆண்டுக்கு தனி வட்டி ரூ.120 எனில் வட்டி வீதம் எவ்வளவு? (2019 Group 8)
a. 3℅✔
b. 2℅
c. 1℅
d. 5℅
Answer
a. 3℅✔Previous Page Next Page