a) ₹ 50000
b) ₹ 30000
c) ₹ 10000
d) ₹ 5000
Answer
c) ₹ 10000✔17) மீனா என்பவர் 9% வட்டி வீதத்தில் ஓரு வருடத்திற்கு ₹45 வட்டியாக செலுத்துகிறார் எனில் அவர் வாங்கிய தொகை என்ன? (03-05-3023 TNPSC)
a) 1000
b) 1500
c) 500
d) 1200
Answer
c) 500✔18) பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு ₹ 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்? [7th New Book Back] (20-04-2023 TNPSC) (14-03-2023 TNPSC)
a.10%
b.20%
c.5%
d.15%
Answer
a.10%✔Previous Page Next Page