12. ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டியானது அசலில் 9/16 மடங்குக்கு சமம். வட்டி விகிதமும் வருடமும் என் மதிப்பில் சமமாக இருக்கும் போது வட்டி விகிதத்தையும் வருடத்தையும் காண்க? [2019 Group 3A]
a. 8 1/2%, 8 1/2
b. 7%, 7
c. 7 1/2℅, 7 1/2✔
d. 8℅, 8
Answer
c. 7 1/2℅, 7 1/2✔13. ஒரு தொகையின் தனிவட்டியானது அசலின் 4/9 ஆகவும் மற்றும் அதன் காலமும் வட்டி வீதமும் சமம் எனில் ஆண்டு வட்டி வீதம் யாது? (18-08-2023 TNPSC)
a. 6 1/3%
b. 6 2/3%✔
c. 5 1/3%
d. 5 2/3%
Answer
b. 6 2/3%✔ பயிற்சி வினாக்கள்
14. ஒரு குறிப்பிட்ட அசலுக்ககான தனிவட்டி யின் மதிப்பு அசலை போல 16/25 மடங்கு. மேலும் வட்டி வட்டி வீதமும், காலமும் சமம் எனில், வட்டி விகிதத்தின் மதிப்பு?
a. 5%
b. 6%
c. 8%
d. 10%
Answer
c. 8%✔ பயிற்சி வினாக்கள்
15. ஒரு குறிப்பிட்ட அசலுக்கு கிடைக்கும் தனிவட்டியானது அசலில் 1/4 பங்கு ஆகும். மேலும் ஆண்டுகளின் எண்ணிக்கையும் வட்டிவீதமும் சமம் எனில் வட்டிவீதம் என்ன?
a. 6%
b. 4%
c. 5%
d. 10%
Answer
c. 5%✔Previous Page Next Page