8. ஒரு அசல் தனிவட்டியில் 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காகும்?
a. 11 ஆண்டுகள்
b. 21 ஆண்டுகள்✔
c. 31 ஆண்டுகள்
d. 41 ஆண்டுகள்
Answer
b. 21 ஆண்டுகள்✔ பயிற்சி வினாக்கள்
9. ஒரு அசல் தனிவட்டியில் 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் எட்டு மடங்காகும்?
a. 20 ஆண்டுகள்
b. 24 ஆண்டுகள்
c. 28 ஆண்டுகள்.
d. 32 ஆண்டுகள்
Answer
c. 28 ஆண்டுகள்✔10. ஒரு அசல் குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் நான்கு மடங்காக மாறுகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் ஏழு மடங்காக மாறும்?
a. 6 ஆண்டுகள்
b. 12 ஆண்டுகள்
c. 8 ஆண்டுகள்
d. 24 ஆண்டுகள்
Answer
a. 6 ஆண்டுகள்✔11. தனிவட்டியில் அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தணை ஆண்டுகளில் m மபங்கு ஆகும்? (2023 GROUP 3A)
a. m
b. mn
c. (m-1) x n
d. mn-1
Answer
c. (m-1) x n✔Previous Page Next Page