பயிற்சி வினாக்கள்
4. ஒரு தொகை தனிவட்டியில் 20 ஆண்டுகளில் இரு மடங்காகிறது எனில் வருடத்திற்கு வட்டி விதம் (2014 Group 1)
a.5%.
b.4%
c.5.5%
d.4.5%
பயிற்சி வினாக்கள்
5. ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையை போல இரு மடங்காகிறது எனில் எடுத்துக் கொள்ளும் காலம் (2017 Group 1)
a. 13 1/3 ஆண்டுகள்
b. 12 1/2 ஆண்டுகள்.
c. 10 1/2 ஆண்டுகள்
d. 9 ஆண்டுகள் 6. ஒரு அசலானது 2 ஆண்டுகளில் 9/4 மடங்கு ஆகும் எனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு? (2016 Group 4) (7th Old Book)
a. 69 1/2%
b. 67 1/2%
c. 62 1/2%✔
d. 61 1/2% 7. குறிப்பிட்ட ஆண்டுகளில் ஓரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது, அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தணிவட்டி வீதம் என்ன? (15-03-2023 TNPSC)
a. 11 3/5%
b. 11 2/3%✔
c. 12 3/5%
d. 12 2/3% Previous Page Next Page