1. ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு பிடிக்கும் காலம் (2018 Group 4) (2017, 2018 Group 2), (10-03-2023 TNPSC)
a. 20 ஆண்டு
b. 22 ஆண்டு
c. 25 ஆண்டு
d. 30 ஆண்டு
Answer
c. 25 ஆண்டு✔2. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டிவீதம் என்னவாக இருக்க வேண்டும் (2019 Group 4)
a. 10%
b. 20%
c. 50%
d. 25%
Answer
a. 10%✔3. ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (அசல் P = ₹ 100 என வைக்க வேண்டும்). [7th New Book] , (29-01-2023 TNPSC), (05-12-2023 TNPSC), (14-05-2023 TNPSC)
a. 20%
b. 25%
c. 30%
d. 35%
Answer
b. 25%✔Previous Page Next Page