a. ரூ. 5,100
b. ரூ. 5,000
c. ரூ. 5,500
d. ரூ. 5,200
Answer
b. ரூ. 5,000✔58) 2℅ ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு அசலுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ. 1 எனில் அசலானது _______ ஆகும் (8th New Book), (10-03-2023 TNPSC), (23-07-2023 TNPSC)
a. 2000
b. 3000
c. 1500
d. 2500
Answer
d. 2500✔59) இரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம் (2021 Group 1)
(A) 12%
(B) 15%
(C) 18%
(D) 10%
Answer
(B) 15%✔ பயிற்சி வினாக்கள்
60) ₹8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹20 எனில் வட்டி வீதம் காண்க. (2021 Group 1) (8th New Book)
(A) 5%
(B) 10%
(C) 15%
(D) 20%
Answer
(A) 5%✔Previous Page Next Page