61) கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. P = ₹8000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள். (8th New Book)
a. 80
b. 61
c. 70
d. 81
Answer
b. 61✔62) ₹16000 அசலுக்கு 5 சதவிகித வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு
a. ₹ 108
b. ₹ 114
c. ₹ 122
d. ₹ 136
Answer
c. ₹ 122✔63) ₹ 5000 க்கு 10 சதவீத வட்டி விகிதத்தை மூன்றாண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு
a. ₹ 150
b. ₹ 155
c. ₹ 160
d. ₹ 175
Answer
b. ₹ 155✔64) 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ.1134 எனில் அசலை காண்க (2020 TNPSC), (2022 Group 4) (8th New Book)
a. 15000
b. 16000
c. 18000
d. 20000
Answer
b. 16000✔Previous Page Next Page