simple-interest class - 16


Type -1
51) ₹5000 இக்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்__________ ஆகும். (2022 Group 2) (8th New Book)
a. 30
b. 31
c. 32✔
d. 33
Answer c. 32✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

52) ரூ.8000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க. (2018 Group 2), (2021 TNPSC), (05-10-2023 TNPSC)
a. Rs.70
b. Rs.80✔
c. Rs.90
d. Rs.100
Answer b. Rs.80✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

53) கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. P = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள். (8th New Book), (20-05-2023 TNPSC)
a. 8
b. 10
c. 7
d. 18
Answer a. 8✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

54) ரூ.15000க்கு 2 ஆண்டுகளுக்கு 6% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டாள் கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் (8th New Book)
a. 50
b. 52
c. 56
d. 54
Answer d. 54✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

பயிற்சி வினாக்கள்
55) ரூ. 12,000கும் 10% ஆண்டு வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க (2016 Group 4)
a. 90
b. 120
c. 80
d. 70
Answer b. 120✔

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.