11) 9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க (2018, 2019 TNPSC)
a. 3:4
b. 4:3
c. 9:1
d. 1:9
விடை: a. 3:4✔
12) 40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க. (09-12-2023 TNPSC)
a. 40:1
b. 1:40
c. 2:3
d. 3:2
விடை: c. 2:3✔ Previous PageNext Page