13) ஒரு அலுவலகம் 9.00 a.m. மணிக்கு தொபங்கி 5.30 p.m.-க்கு மூடப்படுகிறது. இடையே உணவு இடைவேளை 30-நிமிடங்கள் எனில் உணவு இடைவேளைக்கும், மொத்த அலுவலக நேரத்திற்கும் உள்ள விகிதம்? (05-10-2023 TNPSC)
a. 1:16
b. 16:1
c. 3:18
d. 2:17
விடை: a. 1:16✔ விளக்கம் வீடியோ: வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்
14) 3 மணி 30 நிமிடத்திற்கும் 6 மணி 30 நிமிடத்திற்கும் உள்ள விகிதம் : [2022 TNTET Paper - 1]
(A) 11 : 21
(B) 1 : 2
(C) 7 : 13
(D) 21 : 11
விடை: (C) 7 : 13✔ விளக்கம் வீடியோ: வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்
15) 2:7-ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்? (6th New Book) (23-02-2020 TNPSC)
(A) 4 : 49
(B) 49 : 4
(C) 4 : 14
(D) 8 : 343
விடை: (A) 4 : 49✔ விளக்கம் வீடியோ: வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள் Previous PageNext Page
(i) சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெறு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM). (ii) விகிதம் மற்றும் விகிதாசாரம். (iii) தனி வட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை. (iv) தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை