a. 200:3
b. 2000:3
c. 20:3
d. 2:3
விடை:
a. 200:3✔8) முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம் ______ (6th New Book)
அ) 4: 3
ஆ) 3: 4
இ) 3: 5
ஈ) 3: 2
விடை:
ஆ) 3: 4✔9) 4 1/2 டஜன் ஆப்பிளில் 129 ஆப்பிள் என்பதன் விகிதம் என்ன? [2022 TNTET Paper - 1]
(A) 18: 43
(B) 4.5 :129
(C) 43: 18
(D) 3: 86
விடை:
(A) 18: 43✔Previous Page Next Page