விகிதம் மற்றும் விகிதாசாரம் Class - 2


4) "666 கிராமுக்கு 6 கிலோகிராம்" என்பது விகிதம் காண்க. (08-01-2022 TNPSC)
a. 111:1
b. 111:10
c. 111:100
d. 111:1000
விடை: d. 111:1000✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

5) 3 கி.மீ- க்கும் 300 மீ -க்கும் இடையே உள்ள விகிதம் காண்க. (2022 Group 2)
a. 3:10
b. 10:3
c. 1:10
d. 10:1
விடை: d. 10:1✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

6) 20 மைல்களுக்கும் 25 கி.மீ க்கும் ஆன விகிதம் (27-05-2023 TNPSC)
(A) 4:5
(B) 6:5
(C) 32:25
(D) 33:50
விடை: (C) 32:25✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.