பயிற்சி வினாக்கள்
4) 2, 3, x, 12 என்ற எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமம் எனில் x =? [TNTET Paper - 1 (17-10-2022 Morning Batch)]
(A) 6
(B) 8
(C) 11
(D) 10
Answer
(B) 85) 2 : 3 மற்றும் 4:_ ஆகியவை சமான விகிதங்கள் எனில், விடுபட்ட உறுப்பு. (6th New Book Back)
அ) 6
ஆ) 2
இ) 4
ஈ) 3
Answer
அ) 66) 4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க. (2020 TNPSC) (2019 TNPSC)
a. 22
b. 25
c. 28
d. 29
Answer
c. 28Previous Page Next Page