விகிதம் மற்றும் விகிதாசாரம் Class - 24


விகிதசமம் (Proportion)
1) 7:5 ஆனது x : 25 இக்கு விகிதச்சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க. (6th New Book)
a. 27
b. 49
c. 35
d. 14
Answer c. 35

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

2) 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ? (6th New Book)
a. 50
b. 4
c. 10
d. 8
Answer d. 8

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

3) 8, 20, x, 80 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ? [TNTET Paper - 1 (14-10-2022 Afternoon Batch)]
(A) 10
(B) 30
(C) 32
(D) 60
Answer (C) 32

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.