விகிதம் மற்றும் விகிதாசாரம் Class - 26


7) பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்? (6th New Book Back)
அ) 3 : 5, 6 :11
ஆ) 2 : 3, 9 : 6
இ) 2 : 5, 10 : 25
ஈ) 3 : 1, 1 : 3
Answer இ) 2 : 5, 10 : 25

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

8) பின்வரும் விகிதங்கள் எது விகித சமமாகும்? (TNTET Paper -1 16-10-2022 FN)
A. 1/2:1/3, 1/8:1/9
B. 1/4:1/5, 1/8:1/9
C. 1/10:1/100, 1/100:1/1000
D. 1/5:1/6, 1/125:1/216
Answer C. 1/10:1/100, 1/100:1/1000

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

9) x:4/9 = 3/11:5/33 எனில் x ன் மதிப்பு காண்க: (08-01-2022 TNPSC)
a. 3/7
b. 11/15
c. 4/5
d. 3/11
Answer c. 4/5

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.