விகிதம் மற்றும் விகிதாசாரம் Class - 22


64) a:b = 2:5 எனில் 5a-b:a+b-ன் மதிப்பு (13-02-2023 TNPSC)
A) 1:1
B) 5:7
C) 5:2
D) 7:5
விடை: B) 5:7✔

65) 2x:y =8:5 எனில் (3x+3y):(4x-2y) ன் மதிப்பு யாது?
(A) 6:2
(B) 2:6
(C) 9:2
(D) 2:9
விடை: (C) 9:2✔

66) (5x+15):(2x+3)=10:3 எனில் x ன் மதிப்பு
a. 3
b. 4
c. -1
d. -4
விடை: a. 3✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.