அ) 1:5
ஆ) 1:2
இ) 2:1
ஈ) 5:1
விடை:
ஈ) 5:12) 1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் ______ (6th New Book) [01-04-2023 TNPSC] (13-02-2023 TNPSC)
அ) 1 : 50
ஆ) 50 : 1
இ) 2 : 1
ஈ) 1 : 2
விடை:
இ) 2 : 1 பயிற்சி வினாக்கள்
3) ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ______ (6th New Book)
அ) 1: 7
ஆ) 7: 1
இ) 7: 10
ஈ) 10: 7