a. 36
b. 46
c. 32
d. 42
விடை:
a. 36✔52) ஒரு உலோகக் கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம் 5:3. அவ்வுலோகக் கலவையில் தாமிரத்தின் எடை 30.5 கிராம் துத்தநாகத்தின் எடை? (15-03-2023 TNPSC)
(A) 15.8 கிராம்
(B) 16.5 கிராம்
(C) 18.3 கிராம்
(D) 50.8 கிராம்
விடை:
(C) 18.3 கிராம்✔53) ஒரு பையில் உள்ள பச்சை, மஞ்சள் மற்றும் கருப்புப் பந்துகளின் விகிதம் 4:3:5 ஆகும். அப்பையில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை 40 எனில், மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை (01-05-2023 TNPSC)
(A) 72 பந்துகள்
(B) 84 பந்துகள்
(C) 96 பந்துகள்
(D) 108 பந்துகள்
விடை:
(C) 96 பந்துகள்✔54) ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7:6 மற்றும் வரவு ₹21,000 எனில் சேமிப்பு (07-02-2023 TNPSC)
a. ₹6000
b. ₹5000
c. ₹3000
d. ₹4000
விடை:
c. ₹3000✔Previous Page Next Page