விகிதம் மற்றும் விகிதாசாரம் Class - 18


53) a:5=b:7=c:8 எனில்
a+b+c / a
-ன் மதிப்பு காண் (2018 Group 4)
a. 1
b. 2
c. 3
d. 4
விடை: d. 4✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

54) a:3=b:4=c:7 எனில்
a+b+c / c
-ன் மதிப்பு காண் (2016, 2017 TNPSC)
a. 1
b. 2
c. 3
d. 4
விடை: b. 2 ✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

55)
x / 5
=
y / 8
எனில், x+5:y+8 காண் (2019 TNPSC)
a. 3:5
b. 13:8
c. 8:5
d. 5:8
விடை: d. 5:8 ✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.