விகிதம் மற்றும் விகிதாசாரம் Class - 16


பயிற்சி வினாக்கள்
47) 63 செமீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டை 3 : 4 என்ற விகிதத்தில் பிரித்தால் கிடைக்கும் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க? (6th New Book)
a. 27 செமீ, 36 செமீ.
b. 36 செமீ, 27 செமீ
c. 27 செமீ, 35 செமீ
d. 24 செமீ, 36 செமீ
விடை: a. 27 செமீ, 36 செமீ.

பயிற்சி வினாக்கள்
48) ₹1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு? (6th New Book Back)
(அ) ₹480
(ஆ) ₹800
(இ) ₹1000.
(ஈ) ₹200
விடை: (இ) ₹1000.

பயிற்சி வினாக்கள்
49) ரூ. 800 ஐ அன்பு மற்றும் ஹரி என்ற நபர்களுக்கு 2 : 3 என்ற விகிதத்தில் பிரித்து கொடுத்தால் அன்புவிற்கு கிடைக்கும் தொகை என்ன? [2022 TNTET Paper - 1]
(A) 320.
(B) 350
(C) 300
(D) 400
விடை: (A) 320.

பயிற்சி வினாக்கள்
50) கணேசன் என்பவர் ரூ. 800 வைத்துள்ளார் அத்தொகையை 3 : 5 என்ற விகிதத்தில் உமா மற்றும் வேணிக்கு பிரித்து கொடுக்கின்றார். ஒருவர் பெரும் அதிகத் தொகை : [2022 TNTET Paper - 1]
(A) ரூ. 300
(B) ரூ. 100
(C) ரூ. 200
(D) ரூ. 500.
விடை: (D) ரூ. 500.

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.