a. 6மீ, 4மீ, 14மீ
b. 9மீ, 8மீ, 7மீ
c. 6மீ, 6மீ, 12மீ
d. 6மீ, 8மீ, 10மீ
விடை:
a. 6மீ, 4மீ, 14மீ✔45) 121000 பேர் உள்ள ஒரு கிராமத்தில் ஆண்களும் பெண்களும் 6:5 என்ற விகிதத்தில் உள்ளனர், எனில் ஆண்கள் எத்தனை பேர் அக்கிராமத்தில் உள்ளனர்? (13-05-2023 TNPSC)
a. 55,000
b. 66,000
c. 77,000
d. 81,000
விடை:
b. 66000✔46) குமரனிடம் ₹ 600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2:3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார் எனில் இருவரில் யாருக்கு பணம் அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு? (20-04-2023 TNPSC)
(A) விமலாவிற்கு யாழினியை விட ₹ 240 அதிகம் கிடைக்கும்
(B) யாழினிக்கு விமலாவை விட ₹ 240 அதிகம் கிடைக்கும்
(C) விமலாவிற்கு யாழினியை விட ₹ 120 அதிகம் கிடைக்கும்
(D) யாழினிக்கு விமலாவை விட ₹ 120 அதிகம் கிடைக்கும்
விடை:
(D) யாழினிக்கு விமலாவை விட ₹ 120 அதிகம் கிடைக்கும்✔Previous Page Next Page