a. 100:80
b. 50:25
c. 18:2
d. 1:8
விடை:
a. 100:80✔42) 1 : 2 என்ற விகிதத்தில் 63 செ.மீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.(6th New Book)
a. 36cm, 27cm
b. 21cm, 42cm
c. 27cm, 36cm
d. 42cm, 21cm
விடை:
b. 21cm, 42cm✔43) ரூபனும், கிருஷ்ணனும் ரூ.1250-ஐ 2:3 என்ற விகிதத்தில் பிரித்துக்கொண்டால் ஒவ்வொருவரும் பங்குத் தொகையானது (2019 Group 8)
a. 500, 750
b. 550, 700
c. 750, 500
d. 700, 550
விடை:
a. 500, 750✔Previous Page Next Page