விகிதம் மற்றும் விகிதாசாரம் Class -13


38) A-ன் 2/3 பங்கும் B-ன் 75%-ம் சமம் எனில் A : B என்பது? (19-03-2022 TNPSC)
(A) 1:1
(B) 9:8
(C) 8:9
(D) 10:11
விடை: (B) 9:8✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

39) 20%(A+B)=50%(A-B) எனில் A மற்றும் B யின் விகிதம் காண்க (2019 TNPSC)
a. 7:3
b. 3:7
c. 3:8
d. 8:3
விடை: a. 7:3✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

40) 5:4 என்ற விகிதத்தின் சதவிகித மதிப்பானது (2019 TNPSC)
a. 12.5%
b. 40%
c. 80%
d. 125%
விடை: d. 125%✔

விளக்கம் வீடியோ:
வீடியோ ▶️⏯️ Play ஆகவில்லை என்றால் இதை Click செய்யுங்கள்

Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.