a. 3:4
b. 4:3
c. 17:16
d. 16:17
விடை:
b. 4:3✔36) x-ன் பத்து சதவிதமனது y-ன் 20%-க்கு சமம் எனில் x:y-ன் மதிப்பை கண்டுபிடி (2018 TNPSC)
a. 3:2
b. 1:2
c. 2:1
d. 3:1
விடை:
c. 2:1✔37) A-ன் 60% = Bன் 3/4 பங்கு எனில், A:B என்பது (2019 TNPSC)
a. 4:5
b. 5:4
c. 9:20
d. 20:9
விடை:
b. 5:4✔Previous Page Next Page