a. 39
b. 48
c. 59
d. 78
a. 39✔
Very Soon Update
7) இரு எண்களின் மீ.சி.ம. 432 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 36, ஓர் எண் 108 எணில் மற்றோர் எண்ணை காண்க. (15-03-2023 TNPSC), (05-10-2023 TNPSC) (9-12-2023 TNPSC)
a. 132
b. 152
c. 144
d. 126
c. 144✔
8) கொடுக்கப்பட்ட இரு எண்களான 96 மற்றும் 404-ன் மீ.பொ.வ - 4 எனில், இவ்விரு எண்களின் மீ.பொ.ம -ன் மதிப்பு _______ (20-05-2023 TNPSC)
a. 384
b. 9696
c. 1616
d. 38784
b. 9696✔
9) இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம. (LCM) மற்றும் மி.பொ.வ. (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க? [2019 Group 2], (14-03-2023 TNPSC)
a. 16
b. 18
c. 22
d. 36
b. 18✔
10) இரு எண்களின் மீ.பொ.ம. 2002 மற்றும் அவற்றின் மீ.பொ.கா. 22. ஓர் எண் 154 எனில் மற்றொரு எண் என்ன? (9-12-2023 TNPSC)
a. 268
b. 286
c. 278
d. 276
b. 286✔
Previous Page Next Page