(A) 1
(B) 3
(C) 9
(D) 27
(B) 3✔
2) இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில் ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க? (2022 Group 2)
a. 80
b. 60
c. 70
d. 90
a. 80✔
3) இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ (HCF) 5 எனில் எண்களின் மீ.சி.ம. (LCM) ______ ஆகும். (2018 Group 2)
a. 320
b. 1605
c. 1595
d. 8000
a. 320✔
4) இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம. (LCM) மற்றும் மி.பொ.வ. (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க? (2019 Group 2)
a. 16
b. 18
c. 22
d. 36
b. 18✔
5) x, y இவற்றின் மீ.பொ.ம. (LCM) z எனில் x,y-ன் மீ.பொ.வ. (HCF) என்ன? [2017 Group 2]
a. xy/z
b. xz/y
c. yz/x
d. xy
a. xy/z✔
Next Page
Super sir
ReplyDeleteSuper sir
ReplyDelete