LCM & HCF Class -3


11) இரு எண்களின் பெருக்கல் பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 12 எனில் அவற்றின் மீ.பொ.ம. காண்க. [2022 TNPSC]
(A) 210
(B) 180
(C) 150
(D) 120

(B) 180✔

Very Soon Update

12) இரு எண்களின் மீ.பொ.ம ஆனது, அந்த இரண்டு எண்களின் மீ.பொ.வ.வின் 6 மடங்காகும். மீ.பொ.வ. 12 மற்றும் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்? (6th New Book), (14-03-2023 TNPSC), (13-05-2023 TNPSC), (13-05-2023 TNPSC), (28-08-2023 TNPSC)
a. 72
b. 36
c. 24
d. 12

c. 24✔


13) X, Y என்ற இரு எண்களின் மீ.பொ.வ. (X,Y) = 4 மற்றும் மீ.பொ.ம.(X,Y) = 9696, X = 96 எனில், Y ன் மதிப்பை காண்க. [2022 TNPSC]
(A) 101
(B) 404
(C) 9212
(D) 24

(B) 404✔


14) a, b என்ற எண்களின் மீ.பொ.ம. c எனில் a மற்றும் bன் மீ.பொ.வ. என்ன? (9-12-2023 TNPSC)
a. (ab)/c
b. (ac)/b
c. (bc)/a
d. c/(ab)

a. (ab)/c✔


15) p மற்றும் q மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க. [2022 Group 4]
(A) pq
(B) qy
(C) xy
(D) py

(D) py✔


Previous Page Next Page

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.